Header Ads



எமது உத்தியோகபூர்வ Twitter சேவை

எமது உத்தியோகபூர்வ Twitter சேவை அறிமுகம்

இன்றே இணைந்து கொள்ளுங்கள்

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தஃவா குழு ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகத்தினால் நடாத்தப்படும் அனைத்து  மார்க்க நிகழ்ச்சிகள், ஜும்ஆ உரைகள், வாராந்த திறை பயான்கள் அனைத்தையும் இச்சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

இணைவதற்க்கு உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து Space இடைவெளிவிட்டு hudhamedianet என டைப் செய்து 40404 க்கு sent அனுப்பிவையுங்கள்.

F (space) Hudhamedianet (sent to) 40404

உடனே இணைந்திடுங்கள். இணைந்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்ள உடனே ஒரு மெஸ்ஸேஜை எதிர்பாருங்கள்.

இவ்வண்னம் -: ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம்

No comments

Powered by Blogger.