Header Ads



முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் காலமானார்கள்

முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் சிகிச்சைக்காக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தற்போது ஜனாஸா கொழும்பில் வைக்கப்பட்டுள்ளதோடு. இன்று (25) மாலை
அன்னாரின் சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. நாளை காலை கல்முனை நூரானியா தைகா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக!
ஆமீன்...

No comments

Powered by Blogger.