Header Ads



மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய கல்முனை ஹுதா திடல்

புனித நோன்புப் பெருநாள் தொழுகை கல்முனை ஹுதா திடலில் இம்முறை வரலாற்றில் இல்லாதவாறு பெருந்தொகையான மக்கள் வெள்ளத்தால் நிரம்பிவழிந்தது.

ஆண்கள் பெண்கள் என ஏற்பாட்டு எல்லைகளையும் மீறி மக்கள் பொங்கி வழிந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

இங்கு பெருநாள் தர்மமாக மக்கள் அளித்த தர்மத் தொகை - ஆண்கள் 285,610 /= பெண்கள் 229,000 /= மொத்த சதகா 514,610 /= ரூபாய்கள் ஆகும்.

வரலாற்றில் இல்லாதவாறு உத்தம நபியின் ஸுன்னத்தை ஹயாதாக்கிய கல்முனை வாழ் மக்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்கிட பிறார்திக்கின்றோம்.

No comments

Powered by Blogger.