Header Ads



முஸ்லிம் பெண்ணை அவமானப்படுத்திய சென்னை சில்க் தீ பற்றி எரிந்தது!!


போன நோன்பில் (2016) அநியாயமாக ஒரு முஸ்லீம் பெண்ணை 1 புடவையை திருடினால் என்ற பட்டத்தை சுமத்தி நடுரோட்டில் போட்டு அடித்து அவமானம் படுத்தினான் சென்னை சில்க் காரன். சுபஹானல்லாஹ் இந்த வருடம் (2017) இதே நோன்பில் அல்லாஹ் அவர்களை 1 புடவைக்கு பதிலாக கோடிக் கணக்கான ரூபாயை இழக்க வைத்தான். சென்னை சில்க்ஸ் கடந்த வருடம் ரமழான் மாதத்தில் இஸ்லாமிய பெண்களை திருடர்களை போல இழிவு படுத்தினய். இந்த வருடம் கடையை காணவில்லை அல்லாஹ் அக்பர் எல்லாம் புகழும் இறைவனுக்கே நினைவு கூர்கிறேன்.

No comments

Powered by Blogger.