Header Ads



கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை



நோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு!

இந்த வருடத்து புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் சரியாக காலை 06:30 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள ஹுதா திடலில் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும் ஒரே ஜமாதாக பெருநாள் தொழுகை இடம்பெறும்.

பெருநாள் குத்பா உரை அஷ்ஷேக்- பிர்னாஸ் மன்பயீ  அவர்களினால் நிகழ்த்தப்படும்.

ஆகையால் ஆண்கள், பெண்கள், வாளிபர்கள், வயோதிபர்கள், சிறார்கள் அனைவரும் வுழுச்செய்துகொண்டு முஸல்லாக்களுடன் குறித்த நேரத்திற்க்கு சமூகமளியுங்கள்!

முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். பார்க்கHudha FM

குறிப்பு - குறித்த நேரத்தில் தொழுகை ஆரம்பிக்கப்படும், யாருக்காகவும் தாமதப்படுத்தப்பட மாட்டாது.

ஏற்பாடு - முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், கல்முனை.

No comments

Powered by Blogger.