Header Ads



ஞானசார தேரர் இன்றும் ஆஜராகவில்லை ஏன் தெரியுமா?

இன்றும் வரவில்லை!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மகரகம நீதவானால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இரண்டாவது தடவையாக இன்று நடைபெற இருந்த வேளையில் இன்றைய தினமும் ஞானசார தேரோ சுகையீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தம்மால் வரமுடியவில்லையென நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனால் இவ்வழக்கு விசாரணை மீண்டும் ஜூன்-12 இல் நடைபெறுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

-அல்மஷூறா நியூஸ்

No comments

Powered by Blogger.