Header Ads



ஆறுமுகன் தொண்டமானுக்கு விரைவில் அமைச்சு பதவி...



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு விரைவில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டமைக்கு அமைவாக விரைவில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் கால்நடை அபிவிருத்தி அமைச்சு தொண்டமானுக்கு வழங்கப்படும் என்று தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.